Take a fresh look at your lifestyle.

சிம்புவுக்கு பிறகு சினிமாவில் நுழையும் வாரிசு – T Rajendar I Cinema5D

316

சிம்புவுக்கு பிறகு சினிமாவில் நுழையும் வாரிசு – T Rajendar I Cinema5D

முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதித்த டி ஆர்

‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்’ பாடல் மூலம் தனது பேரன் மாஸ்டர் ஜேசன் உடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் முத்திரை பதித்தார்.

தனது பேரன் மாஸ்டர் ஜேசன் உடன் இணைந்து அவர் உருவாக்கியுள்ள இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் இன்று வெளியிட்டார்.

Video Link Here :