‘இன் கார்’ திரைவிமர்சனம் – Cinema5D
கதைச்சுருக்கம்:
‘In Car’ இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மூன்று கடத்தல் காரர்களிடம் மாட்டி கொள்கிறார் Rithika. மூன்று கடத்தல்காரர்களுக்கு நாயகியை பலாத்காரம் செய்வதற்கு ஊரைவிட்டு வெளியே செல்கின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது? நாயகி தப்பித்தாரா! இல்லையா! என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் அனைத்து காட்சிகளும் காருக்குள்ளேயே நடப்பதால் ஒளிப்பதிவாளருக்கு வேலை அதிகம். அந்த மூன்று கடத்தல்காரர்கள் அளிக்கும் தொந்தரவுகளை சகிக்க முடியாமல் ரித்திகாவின் முகபாவனை நடிப்பு அற்புதம். வேற்று மொழி டப்பிங் செய்திருந்தாலும் ஒரு சில இடங்களில் ஒட்டாமல் இருக்கிறது.
இப்படம் பெண்கள் தங்களை தங்களாகவே தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறது.
மொத்தத்தில் ‘ In Car ‘சற்று தாமதமாக.