இந்திய அளவில் டாப் 3 இயக்குனர்களில் அருண் பிரபு ஒருவர் – சக்தித் திருமகன் விழாவில் விஜய் ஆண்டனி! Read more
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்தான செய்தி அஜித் சாரை எப்போதும் மனதளவில் பாதிக்கக் கூடியது. அதுபற்றிய வலுவான மெசேஜ் ‘விடாமுயற்சி’ படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்” – இயக்குநர் மகிழ் திருமேனி! Read more