GRAN TURISMO Review

GRAN TURISMO விமர்சனம்

 

இப்படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது

எந்த நேரமும் வீடியோ கேமில் கார் பந்தயம் விளையாடிக் கொண்டிருக்கும் நாயகன் ஆர்லாண்டோ ப்ளூமுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி, வீடியோ கேமில் கார் பந்தயம் விளையாடுபவர்களுக்கு இடையே போட்டி ஒன்று நடத்தப்படுகிறது.

 

 

 

அந்த போட்டியில் வெற்றி பெறும் சிலரை வைத்து தொழில்முறை பந்தய கார் ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்படும், அந்த பயிற்சியில் வெற்றி பெறுபவர் நிஸாண் கார் பந்தய அணியின் கார் பந்தய வீரராக தேர்வு செய்யப்பட்டு,

 

 

 

 

தொழில்முறை கார் பந்தயத்தில் போட்டியிடலாம் என்பதே அந்த வாய்ப்பு.
நாயகன் ஆர்லாண்டோ இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தினார் அவர் நினைத்தது நடந்ததா என்பதே படத்தின் மீதி கதை
ஒளிப்பதிவு பின்னணி இசையில் மிரட்டியிருக்கின்றனர் படத்தின் குழுவினர் மொத்தத்தில் மிரட்டல்

 

 

 

நடிகர்களில் : டேரன் பார்னெட், ஜெரி ஹாலிவெல் ஹார்னர் மற்றும் டிஜிமோன் ஹவுன்சோ ஆகியோர் அடங்குவர்
ஒளிப்பதிவு – Jacques Jouffret
இசை – லோர்ன் பால்ஃப் மற்றும் ஆண்ட்ரூ காவ்சின்ஸ்கி

Comments (0)
Add Comment