தமிழக ஆளுநர் அறிக்கை: உள்துறை அமைச்சகம் விளக்கம்
அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தேர்வானதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், அக்கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால்,
பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக…