மதகஜராஜா – விமர்சனம் 3/5
நாயகன் விஷால் சொந்தமாக கேபிள் டிவி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆர் சுந்தர்ராஜனின் மகனாக வரும் விஷால் தனது நண்பர்கள் மீது அளவு கடந்த நட்பை வைத்திருக்கிறார். சடகோபன் ரமேஷ், நித்தின் சத்தியா மற்றும் சந்தானம் மூவரும் விஷாலுக்கு நெருங்கிய…