கயல் ஆனந்தி நடிக்கும் மங்கை படத்தின் இசை வெளியீட்டு விழா..!
*'மங்கை' படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன்.- நடிகை கயல் ஆனந்தி*
*வெறும் வசூலுக்காகவே திரைப்படம் என இல்லாமல், நல்ல கலைப்படங்கள் வசூலாக மாற வேண்டும் – கார்த்திக் நேத்தா*…