குடும்பஸ்தன் – விமர்சனம் 4/5
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா, ஆர் சுந்தர்ராஜன், மலையாள நடிகை குடாசாநத் கணக்கம், நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஷான்விகா ஸ்ரீ, முத்தமிழ், பிரசன்னா பாலசந்திரன், அனிருத், பாலாஜி சக்திவேல், அபிலாஷ், ஸ்ரீநிவாசன்,…