Take a fresh look at your lifestyle.
Browsing Tag

madhagajaraja

மதகஜராஜா – விமர்சனம் 3/5

நாயகன் விஷால் சொந்தமாக கேபிள் டிவி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆர் சுந்தர்ராஜனின் மகனாக வரும் விஷால் தனது நண்பர்கள் மீது அளவு கடந்த நட்பை வைத்திருக்கிறார். சடகோபன் ரமேஷ், நித்தின் சத்தியா மற்றும் சந்தானம் மூவரும் விஷாலுக்கு நெருங்கிய…

“காமெடியில் வெற்றிடம் இருக்கிறது.. சந்தானம் மீண்டும் வரவேண்டும்” ; விஷால் அழைப்பு

12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத…