ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – விமர்சனம்.
க்ரியேடிவ் இயக்குனராக விஜயேந்திர பிரசாத் பணிபுரிய தயாரிப்பாளர்களாக அர்ஜுன் அகர்வால் – சிபி கார்த்திக் – தமோட்சு கோசானோ உள்ளிட்டவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அனிமேஷன் திரைப்படம் தான் இந்த ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’.…