விடுதலை பாகம் 2 – விமர்சனம் 4/5
விடுதலை படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இன்று திரை கண்டிருக்கும் படம் தான் விடுதலை பாகம் 2.
முதல் பாகத்தில் தோன்றிய நடிகர்கள் அனைவரும் இப்படத்திலும் தோன்றியிருக்கின்றனர். புதிதாக…